NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்று ஆரம்பம்!

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், அனைத்து பாடசாலைகளினதும் மூன்றாம் தவணை எதிர்வரும் 24 ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

இதேவேளை, இந்த வருடத்திற்கான முதலாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் நடவடிக்கைகள் ஜனவரி மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles