NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மெக்சிகோவில் அதியுயர் வெப்பநிலை காரணமாக 100 பேர் உயிரிழப்பு !

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மெக்சிகோவில் அதியுயர் வெப்பநிலை காரணமாக 100 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களில் மெக்சிக்கோவின் சில பகுதிகளில் 50 செல்சியசுக்கும் அதிகமான வெப்பநிலை நிலவி வருகிறது.

கடந்த ஆண்டு அதிகரித்த வெப்பநிலை காரணமாக ஒருவர் மாத்திரமே உயிரழந்ததாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் வெப்பம் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் மெக்சிகோ சுகாதார அமைச்சு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

Share:

Related Articles