ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று முதல் அமுலுக்கு வரும்வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு 4 புதிய நீதியரசர்கள் நியமிக்கட்டுள்ளனர்.
மேல் நீதிமன்ற நீதிபதிகளான கே. எம். ஜி. எச். குலதுங்க, டி. தொடவத்த மற்றும் ஆர்.ஏ. ரணராஜா ஆகிய நீதிபதிகள் மற்றும் முன்னாள் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் எம்.சி.எல்.பி. கொபல்லாவ ஆகியோரை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நியமித்துள்ளார்.