NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மேலும் 300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மேலும் 300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் இந்த வார இறுதியில் நீக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இன்று (07) பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல் 1,216 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles