NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழில் தீ வைத்து எரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்..!

யாழ்.கோப்பாய் இராச பாதையில் மோட்டார் சைக்கிள் ஒன்று இனந்தெரியாதோரால் நேற்றைய தினம் (22) இரவு 11 மணியளவில் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles