2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டம் – வட்டுக்கோட்டை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
யாழ்ப்பாணம் மாவட்டம் – வட்டுக்கோட்டை தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
இலங்கைத் தமிழரசுக் கட்சி – 3,705 வாக்குகள்
தேசிய மக்கள் சக்தி – 5,850 வாக்குகள்
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் – 3,729 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி – 788 வாக்குகள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 1,979
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 1,549
வாக்குகள் சுயேச்சைக் குழு 17 – 1,877 வாக்குகள்