NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ரக்பி சம்பியன் பட்டத்தை வென்ற CR & FC!

அனைத்து கழகங்களுக்கிடையிலான ரக்பி லீக் சம்பியன்ஷிப்பில் 26 வருடங்களின் பின்னர் CR & FC அணி வெற்றிப்பெற்றுள்ளது.

கண்டி அணியை 33க்கு 25 என்ற புள்ளிகள் கணக்கில்  தோற்கடித்து CR & FC அணி  செம்பியன் பட்டத்தை வென்றது.

Share:

Related Articles