NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

லங்கா பிரீமியர் லீக் 2023க்கான டிக்கெட் விற்பனை ஆம்பம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

லங்கா பிரீமியர் லீக் 2023ஆம் ஆண்டுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது.

அதன்படி, இந்த டிக்கெட்டுகளை www.srilankacricket.lk. என்ற இணையதளத்திற்கு சென்று பெற்றுக்கொள்ள முடியும்.

Share:

Related Articles