(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கவுக்கு புதிய பதவி ஒன்று கிடைத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் நியூயோர்க்கின் (MI New York) பந்துவீச்சு பயிற்சியாளருக்கான பதவியை இவர் பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் லீக் கிரிக்கெட் (MLC) போட்டிக்கு அணியை தயார்படுத்தும் நோக்கில் இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.
MLC போட்டி எதிர்வரும் ஜூலை மாதம் 13ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.