வடக்கு – களுத்துறை புகையிரத நிலையத்தில் சமிக்ஞைகளில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக கடலோர மார்க்கத்தின் புகையிரத சேவைகள் தாமதமடைந்துள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி இதன் காரணமாக காலை இயக்கப்படவிருந்த அலுவலக தொடருந்து சேவைகள் தாமதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.