NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை..!

குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாகப் பலத்த காற்று மற்றும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், அடுத்த 3 நாட்களுக்கு வடக்கு வங்காள விரிகுடாவின் ஆழ்கடலுக்கு செல்ல வேண்டாம் என கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படையினருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடற்பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Share:

Related Articles