NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வாகன விபத்தில் 8 பேர் காயம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

குருநாகல் – புத்தளம் வீதியின் வாரியபொல வெரபொல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று) காலை வான் ஒன்றும் காரும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவித்தனர்.

வேனில் வந்த 6 பேர் உட்பட காரில் வந்த தம்பதியினரையும் சேர்த்து 8 பேரும் வாரியபொல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Share:

Related Articles