NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வாடிக்கையாளர்களுக்கு இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிவிப்பு!

இ – மின் கட்டண குறுஞ்செய்தி சேவை சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் கிடைக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. 

இது தொடர்பில் வாடிக்கையாளர்களுக்கு விசேட அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. 

இ – மின் கட்டண சேவைக்கு பதிவு செய்யுமாறு மின் பாவனையாளர்களிடம் இலங்கை மின்சார சபை முன்னதாக வேண்டுகோள் விடுத்திருந்தது. 

அச்சிடப்பட்ட கட்டணப் பட்டியல்களை முற்றிலுமாக நிறுத்துவதே இச்சேவையின் முதன்மையான நோக்கமாகும் என மின்சார சபை கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Share:

Related Articles