விசேட தேவையுடையவர்களுக்கான சம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ளது.
இந்த தொடரானது ஜனவரி 12ஆம் திகதிதொடங்கி 21ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில்இ விசேட தேவையுடையவர்களுக்கான சம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்கவுள்ளதாக விசேட தேவையுடையவர்களுக்கான இந்திய கிரிக்கெட் சபை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா தவிர்த்து, இந்த தொடரில் இங்கிலாந்து, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பங்கேற்று விளையாடவுள்ளன.