NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விஜயகாந்த் மறைவு – திரைப்பட படப்பிடிப்புகள் நாளை இரத்து…!

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அறிவித்துள்ளதுன்று காலமானார்.

விஜயகாந்த் மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந் நிலையில், விஜயகாந்த் மறைவை ஒட்டி, நாளை அனைத்து விதமான திரைப்பட படப்பிடிப்புகளும் இரத்துசெய்யப்படுவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles