NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘விஞ்ஞானி ஆவதே எனது கனவு’ – யாழில் அதிக புள்ளிகளை பெற்ற மாணவி

எதிர்காலத்தில் நான் விஞ்ஞானியாகி இலங்கைக்கு பெருமையை தேடித் தருவேன் என 2023 புலமை பரிசில் பரிட்சையில் 196 பெற்ற யாழ் இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை மாணவி வனஸ்கா தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் அதிக புள்ளியினை பெற்ற மாணவி இவர் ஆவார்.

இன்று பாடசாலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தன்னை போன்று எதிர்காலத்தில் மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளை பெற்று பாடசாலைக்கு பெருமையை சேர்க்க வேண்டும் எனவும் எதிர்காலத்தில் தான் விஞ்ஞானியாகி இலங்கைக்கு பெருமை சேர்ப்பேன் எனவும் தெரிவித்தார்.

Share:

Related Articles