NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு.

விதிமுறைகளை மீறியதாக தெரிவித்து பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு சொந்தமான நிறுவனம் ஒன்று, அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி திறந்திருந்தமையால் அதற்கு எதிராக பொலிஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.

இரவு நேரத்தில் அப்பகுதியில் அதிக சத்தத்துடன் இசை ஒலிக்கப்படுவதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இதன்படி, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Share:

Related Articles