NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வினோதமாக தண்டித்த தந்தை.

சீனா நகரில் மூன்று வயதுடைய அவரது மகளுக்கு வழங்கிய வினோதமான தண்டனை தற்போது சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

குறித்த சிறுமி பெற்றோர் கூறுவதை கேட்காது தொடர்ந்து பல மணிநேரங்கள் தொலைக்காட்சி பார்ப்பதிலேயே செலவிட்டுள்ளார்.இதனால் கோபமடைந்த தந்தை சிறுமியை கண்டிக்கும் விதமாக தண்டித்ததுடன் கண்ணாடி பாத்திரத்தை கையில் கொடுத்து அதை கண்ணீரால் நிரப்பும் படி கட்டளை இட்டுள்ளார்.

வைரலான காணொளி காரணமாக சிறு குழந்தைக்கு எதிரான தந்தையின் செயலுக்கு சமூக வலைதளங்களில் பலர் கண்டனம் தெரிவித்தனர்.

Share:

Related Articles