NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விராட் கோஹ்லிக்கு முதலிடம்!



உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கட் தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் அனைத்தும் நேற்று (12) நிறைவடைந்தன.

முதல் சுற்று முடிவில் இந்திய துடுப்பாட்ட வீரர் விராட் கோஹ்லி அதிக ஓட்டங்கள் எடுத்த துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை எட்டியுள்ளார்.


அது, நெதர்லாந்துக்கு எதிரான நேற்றைய (12) போட்டியில் 51 புள்ளிகளைப் பெற்றதோடு ஆகும்.


ஒருநாள் உலகக் கிண்ணத்தில் விராட் கோஹ்லி இதுவரை குவித்துள்ள மொத்த ஓட்டங்களின் எண்ணிக்கை 594 ஆகும்.

இதேவேளை, ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அவுஸ்திரேலிய அணியின் Adam Zampa 22 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தை எட்டியுள்ளார்.

இலங்கையின் தில்ஷான் மதுசங்க 21 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

Share:

Related Articles