விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
பதவி நீக்கத்துக்கான கடிதம் ஜனாதிபதி செயலகத்தினால் அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சு உள்ளிட்ட சகல அமைச்சு பதவிகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.