NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விவசாயிகளின் அனைத்து விவசாயக் கடன்களும் தள்ளுபடி..!

விவசாயிகளினால் விவசாய செயற்பாடுகளுக்காக பெற்ற அனைத்துச் பயிர்ச்செய்கைகளுக்கமான கடனையும் உடனடியாக தள்ளுபடி செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த விடயத்தை ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பல்வேறு விவசாய சங்கங்கள் விடுத்த கோரிக்கைகளை ஏற்று விவசாயிகளுக்கு நிதி நிவாரணத்தையும், அவர்களுக்கு ஆதரவையும் வழங்கும் நோக்கில் அரசாங்கம் இந்த முடிவை எடுக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Share:

Related Articles