NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெலிகந்த பகுதியில் பஸ் விபத்து – 30 பேர் வரை காயம்!

வெலிகந்த – சிங்கபுர பகுதியில் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளாகியதில் சுமார் 30 பேர் வரை காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து  தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Share:

Related Articles