NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெல்லவாய பகுதியில் மண்சரிவில் சிக்கிய மற்றுமொரு வீடு…!

கடும் மழை காரணமாக வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட குருகம கிராம உத்தியோகத்தர் பிரிவின் சாதின்னாவல கிராமத்தில் வீடொன்று மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளது.

இக்கிராமத்தில் மேலும் 05 வீடுகள் மண்சரிவு அபாயத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி குறித்த வீடுகளில் வசிக்கும் குடும்பங்களை அந்த இடத்திலிருந்து வெளியேற்றுவதற்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share:

Related Articles