NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெள்ளவத்தை – பம்பலப்பிட்டி புகையிரத பாதையில் தண்டவாளம் சேதமடைந்துள்ளது…!

வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி கடலோர புகையிரத பாதையில் தண்டவாளம் சேதமடைந்துள்ளமையால், புகையிரத போக்குவரத்து தாமதமாகியுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அந்த நிலையங்கள் வழியாக செல்லும் அனைத்து புகையிரதகளும் தாமதமாகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles