NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வைத்தியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரித்தானியா !

பிரித்தானியாவில் வைத்தியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அந்தவகையில் தற்போது முதலாம் ஆண்டு பயிற்சி வைத்தியர்களுக்கு 10.3 சதவீதமும், இளநிலை வைத்தியர்களுக்கு 8.8 சதவீதமும், மருத்துவ ஆலோசகர்களுக்கு 6 சதவீதமும் சம்பள உயர்வு வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன்மூலம் அவர்களுக்கு கணிசமாக சம்பளம் உயர்வதோடு பணவீக்கமும் ஓரளவு கட்டுப்பாட்டில் இருக்கும் எனக் கருதப்படுகிறது.

அரசின் இந்த அறிவிப்பால் நாடு முழுவதும் உள்ள சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் இளநிலை வைத்தியர்கள் பயன்பெறுவார்கள் என பிரித்தானியாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Share:

Related Articles