NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீனை மீள குருநாகல் வைத்தியசாலையில் இணைக்க நடவடிக்கை!

வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைகளை நிறுத்தவும் மற்றும் அவரை மீண்டும் குருநாகல் வைத்தியசாலையில் சேவையில் இணைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, பொது சேவை ஆணைக்குழு, சுகாதார சேவைகள் குழுவின் செயலாளருக்கு இதனை அறிவித்துள்ளது.

Share:

Related Articles