NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பெரிய கதிரையில் மாற்றம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவராக பணிப்பாளர் சபை உறுப்பினர் ரியாஸ் முல்லர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (20) காலை நடைபெற்ற ஸ்ரீலங்கா டெலிகொம் நிர்வாக சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, பணிப்பாளர் சபையின் பெரும்பான்மை வாக்குகளால் டெலிகொம் தலைவர் ரொஹான் பெர்னாண்டோவிற்கு பதிலாக ரியாஸ் முல்லர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Share:

Related Articles