ஹப்புத்தளை தம்பேத்தனை பண்டாரயெலிய பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 4 பேர் குளவி கொற்றுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களுமே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.