NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஹமாஸின் முக்கியத் தலைவர் கைது!

இஸ்ரேல் இராணுவம், ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தலைவரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஹமாஸ் இராணுவத்தின் முக்கியத் தலைவர் உமர் அல்-பயேத் என்பவரைக் கைது செய்திருப்பதாக இஸ்ரேல் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மேற்குக் கடற்கரைப் பகுதியில் பொலிஸ் மற்றும் இஸ்ரேலின் பாதுகாப்புப்படை இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின்போது அடையாளம் தெரியாதநபர் நடத்திய தாக்குதலில் 2 இஸ்ரேல் வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles