இஸ்ரேல் – ஹமாஸ் போரில் இதுவரையில் இருதரப்பிலும் 3,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் இராணுவம் காசா பகுதியில் வான்வெளி தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகின்றது.
ஹமாஸ் அமைப்பின் நிதி விவகாரங்களை முழுமையாக நிர்வகித்து வந்த நிதி அமைச்சர் ஜவாத் அபு ஷமாலா இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.