இன்று (09) காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் அவசர தரையிறக்கத்தின் போது விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 5 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
விபத்து இடம்பெற்ற பின்னர், ஹெலிகொப்டரில் இருந்த அனைவரும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதில் விமானப்படை வீரர்கள் இருவரும், இராணுவ விசேட படையைச் சேர்ந்த மூவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.