பிரதமர் – ஹரிணி அமரசூரிய
01. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்கல்வி அமைச்சு – ஹரிணி அமரசூரிய
02. வௌிவிவகாரம், வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் தொழில் – விஜித ஹேரத்
03. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் – சந்தன அபேரத்ன
04. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு – ஹர்ஷன நாணயக்கார
05. மகளிர் மற்றும் சிறுவர் விவகாரம் – சரோஜா போல்ராஜ்
06. கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்பாசனம் – கே.டி.லால் காந்த
07. நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு -அநுர கருணாதிலக
08. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் – இராமலிங்கம் சந்திர சேகர்
09. கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை – உபாலி பன்னிலகே
10. கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி -சுனில் ஹந்துன்நெத்தி
11. பொதுமக்கள் பாதுகாப்பு, பாராளுமன்ற அலுவல்கள் -ஆனந்த விஜேபால
12. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்- பிமல் ரத்னாயக்க
13. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் – ஹிநிந்துமா சுனில் செனிவி
14. சுகாதாரம், வெகுசன ஊடகம்- நலிந்த ஜயதிஸ்ஸ
15. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு – சமந்த வித்தியாரத்ன
16. விளையாட்டு, இளைஞர் விவகாரம்- சுனில் குமார கமகே
17. வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி – வசந்த சமரசிங்க
18. கிருஷாந்த சில்வா அபேசேன – க்ரிஷாந்த அபயசேன
19. தொழில் – அனில் ஜயந்த பெர்னாண்டோ
20. வலுசக்தி – குமார ஜயகொடி
21. சுற்றாடல் – தம்மிக்க பட்டபெதி