NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

150 பேரை பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ள ஹமாஸ் போராளிகள் !

பெண்கள், குழந்தைகள் உட்பட 150 பேரை பணயக் கைதிகளாக ஹமாஸ் போராளிகள் பிடித்து வைத்துள்ளதாக இஸ்ரேல் குற்றச்சாட்டியுள்ளது.

ஹமாஸ் போராளிகளிடம் உள்ள பணயக் கைதிகளை மீட்க உதவுவதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

Share:

Related Articles