NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

16 நாட்கள் மூடப்படும் மதுபானசாலைகள்..!

கதிர்காமம் பிரதேசத்தில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் 16 நாட்களுக்கு மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி முதல் ஜூலை 22ஆம் திகதி வரையில்,கதிர்காம ருஹுணு விகாரையின் எசல பெரஹர ஆரம்பமாகவுள்ளதால் எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி முதல் ஜூலை 22ஆம் திகதி வரையில் மதுபானசாலைகளை மூடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

உரிமம் பெற்ற அனைத்து மதுபானசாலைகளையும் இக்காலப்பகுதிக்குள் மூடுமாறு மதுவரி ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles