NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

1,800 மில்லியன் ரூபா பண மோசடி – ஒருவர் கைது

சுமார் 1,800 மில்லியன் ரூபா பண மோசடியை செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பிச்சென்ற சந்தேகநபர் ஒருவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மலேசியாவில் இருந்து வருகைதந்த சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

Share:

Related Articles