NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

2 வருடங்களில் சுமார் 2000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

விசேட வைத்திய நிபுணர்கள் உட்பட அதிகளவான சுகாதார நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால், சுகாதார அமைப்பு பாரிய நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் மாத்திரம் 600 விசேட வைத்தியர்களுக்கான ஆசனங்கள் இருந்ததாகவும் 2 வருடங்களில் சுமார் 2000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Share:

Related Articles