NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

20 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்கம் மீட்பு!

புத்தளம் – கற்பிட்டி தோரடி குளத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்கம் மீட்கப்பட்டுள்ளது.

கற்பிட்டி விஜய கடற்படை நிறுவன அதிகாரிகள் மேற்கொண்ட விசேட தேடுதலின் போதே 4 கிலோ 740 கிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தங்கம்இ பொலித்தீன் பைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு தடாகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles