NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

2023 உலக கிண்ணம்: நியூசிலாந்து-ஆப்கான் இன்று மோதல்!

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (18) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இடம்பெறும் 16ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

குறித்த போட்டி பிற்பகல் 2 மணியளவில் இடம்பெறவுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles