NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

2023 கல்வி பொது சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான அறிவிப்பு..!

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை 2 அல்லது 3 வாரங்களில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அதன்படி பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான அனைத்து பணிகளும் தற்போது நடைபெற்று வருவதாக சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles