உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (12) இடம்பெறும் 10-வது லீக்கில் போட்டியில் அவுஸ்திரேலிய அணி மற்றும் தென்னாபிரிக்கா அணி மோதவுள்ளன.
குறித்த போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் 2 மணியளவில் இடம்பெறவுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி பந்து வீச்சை தெரிவு செய்துள்ளது. அந்த வகையில், முதலில் தென்னாபிரிக்கா அணி துடுப்பெடுத்தாட தயாராகவுள்ளது.