NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சட்டவிரோதமானது – ஹர்ஷ டி சில்வா

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சட்டவிரோதமான முறையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

அதேவேளை, 2003ஆம் ஆண்டு நிதிப் பொறுப்புச் சட்டத்தின் பிரகாரம் 5 சதவீதம் வரவு செலவுத் திட்ட இடைவெளி இருக்க வேண்டும் எனத் தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 5சதவீதத்துக்கும் அதிகமான வரவு செலவுத் திட்ட இடைவெளி காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles