NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

2025ஆம் ஆண்டுக்கு முன்னர் 172 அபிவிருத்தித் திட்டங்களை நிறைவேற்ற தீர்மானம்!

2025ஆம் ஆண்டுக்கு முன்னர் 172 அபிவிருத்தித் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இது 204 உள்ளுர் அரசாங்க நிறுவனங்களை உள்ளடக்கி இந்த திட்டம் நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இந்த வருடத்தில் 21 அபிவிருத்தி திட்டங்கள் வர்த்தமானியாக வெளியிடப்பட உள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Share:

Related Articles