NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

2025ற்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று பாராளுமன்றில் முன்வைப்பு!

2025ஆம் ஆண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் முதலாம் வாசிப்புக்காக இன்று பாராளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.

இரண்டாவது வாசிப்பு எனப்படும் வரவு – செலவு திட்ட உரை எதிர்வரும் பெப்ரவரி 17ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் மார்ச் மாதம் 21ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

Share:

Related Articles