2028 ஆம் ஆண்டு அமொரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸ்ஸில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் போட்டி இடம்பெறும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த போட்டிக்கான இடமாக தெற்கு கலிபோர்னியாவின் போமோனாவில் தற்காலிகமாக மைதானம் ஒன்று கட்டப்படவுள்ளதாக போட்டி ஏற்பாடுக்குழு அறிவித்துள்ளது.
லொஸ் ஏஞ்சல்ஸ் கிரிக்கெட் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில்
ஆறு அணிகள் பங்கேற்க்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.