NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

203 பள்ளிவாசல்களுக்கு பலத்த பாதுகாப்பு!

பள்ளிவாசல்களை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் நடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் கண்டி பிரதேசத்தில் உள்ள 203 பள்ளிவாசல்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு முதல் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Share:

Related Articles