NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

205 மில்லி மீற்றர் நீளமான முத்திரை!

கண்டி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலதா மாளிகை பெரஹராவை குறிக்கும் வகையில் தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட உலகில் மிக நீளமான நினைவு முத்திரை நேற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த முத்திரை 205 மில்லி மீற்றர் நீளமானது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Share:

Related Articles