NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

4 மாதங்களில் மாத்திரம் தேயிலை உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பின்னடைவு!


(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இரசாயன உரங்கள் மீதான தடையின் தாக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமைகள் காரணமாக இலங்கையில் தேயிலை உற்பத்தி இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் 20 சதவீதமாக குறைந்துள்ளது.

அதன்படி, 84 மில்லியன் கிலோ கிராமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் நீக்கப்பட்ட இரசாயன உரங்கள் மீதான தடையானது தேயிலை உற்பத்தியில் 16 சதவீதமாக வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share:

Related Articles