NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

4 மாதங்களில் 709 பேர் வீதி விபத்துகளில் உயிரிழப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

2023ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் 709 பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் அதிகளவான விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் ஏப்ரல் 30ஆம் திகதி வரையில் இடம்பெற்ற மொத்த விபத்துக்களின் எண்ணிக்கை 8,202 என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles