NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

4 கோடி ரூபா பெறுமதியான ஜஸ் ரக போதைப் பொருளுடன் ஒருவர் கைது!

காலி, வெலிகம – மிதிகம பகுதியில் 4 கோடி ரூபா பெறுமதியான ஜஸ் ரக போதைப் பொருளுடன் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த போதே குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Share:

Related Articles