NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

5 நாட்களில் 6 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள்!

கடந்த ஐந்து நாட்களில் 6 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவங்களால் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Share:

Related Articles